பிப்ரவரி 20 - இன்று இதை செய்ய மறந்துடாதீங்க ?

Feb 20, 2023,09:47 AM IST
இன்று பிப்ரவரி 20 - மாசி 08 - திங்கட்கிழமை.



அமாவாசை, மேல்நோக்கு நாள்.

பகல் 01.47 வரை அமாவாசை உள்ளது. அதற்கு பிறகு பிரதமை திதி துவங்குகிறது. பிற்பகல் 12.51 வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. 

காலை 06.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் அமைகிறது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை



கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

என்ன செய்ய நல்ல நாள் ?

மருந்து செய்வதற்கு, கடன் அடைக்க, நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, வயல் வேலைகளை துவங்குவதற்கு ஏற்ற நல்ல நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று மாசி மாத அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். பகல்  01.47 வரை அமாவாசை திதி உள்ளது. அவிட்டம், சதயம் இந்த இரண்டு நட்சத்திரங்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவரின் மனம் மகிழ்ச்சி அடையும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்