- கவிஞர் பிஎஸ் முருகேசன், திண்டுக்கல்
நிரந்தரம் என்று
எதுவுமே இல்லை
நிலையில்லாத உலகத்திலே
விலை கொடுத்து
வாங்கிய பொருளும்
வீணாய்ப் போகுது
சமயத்திலே
நினைப்பது எல்லாம்
நிற்பதும் இல்லை
நிமிடத்தில் மாறும் இதயத்திலே
மேகம் சூழ்ந்திட
ஒளியும் தராது
உதிக்கும் சூரியன்
வானத்திலே

தொடரும் நிழலும்
தொடர்ந்து வராது
இருளில் இருக்கும்
இடம் தெரியாது
எல்லாமே இங்கே
மாயம் தானே
சொல்லாத சொல்லும்
செல்லாது வீணே
கல்லாத மனிதன்
குருடன் என்று
வள்ளுவன் தாத்தா
சொன்னார் அன்று
செவிடன் காதில்
ஓதிய சங்கு
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}