- ராதா ஜானகிராம், வீரசிகாமணி
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாற்றும் உண்மையான ரகசியம் நன்றியுணர்வு (Gratitude) ஆகும்.
நன்றியுணர்வு நமது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னெல்லாம் என்று தெரியுமா.. வாங்க பார்ப்போம்.
மன அமைதி கிடைக்கும். நமக்குக் கிடைத்த சிறிய விஷயங்களுக்கும் நன்றி கூறும்போது, மனக் கவலைகள் குறைந்து அமைதி கிடைக்கிறது.
நேர்மறை சிந்தனை பெருகும். நன்றியுணர்வு நம்மிடம் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இது கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்க உதவுகிறது.
உறவுகள் பலப்படும். மற்றவர்களின் உதவிக்கு நன்றி தெரிவிப்பது நம்மிடையேயான உறவுகளை மேலும் நெருக்கமாகவும் அன்பாகவும் மாற்றுகிறது.

ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த நன்றியுணர்வு உதவுகிறது. ஏற்கனவே கிடைத்த நன்மைகளுக்கு முதலில் நன்றி கூறு. மேலும் மேலும் நன்மைகள் தேடி வரும்.
முயற்சி உங்களுடையதாக இருக்கட்டும்; ஆனால், அதன் விளைவுகளைத் தாங்கும் பொறுப்பையும், பாதையின் வழிகாட்டுதலையும் குருவின் பாதங்களில் விட்டு விடுங்கள். உங்கள் பலம் முடியும் இடத்தில், அவருடைய அருள் தொடங்குகிறது.
(கட்டுரையாளர் ராதா ஜானகிராம், B.A. தீவிர சிவபக்தை. திருமுறைகள் மற்றும் திருவாசகத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கையிலை அறக்கட்டளை நடத்தும் “சைவ சித்தாந்தச் சுடர்” வகுப்பில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார். சைவ சமயம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். ஜெயசுகந்தி அவர்கள் நடத்தும் "அருள் சக்தி ஆலயம்" குழுவில் பயணிக்கிறார்)
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!
சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!
World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?
Inclusive Education in My Classroom: Every Child Matters
{{comments.comment}}