- ரதி தேவி
அன்பின் வெளிப்பாடு
உன்னைக் கொண்டு...
முட்களுக்கு இடையே தோன்றினாலும்
மென்மையான
முகம் கவர்ந்திடுமே.....
பெண்ணின் இதழோடு
ஒப்புமை படுமே
உன் இதழ்...
நேரு மாமா
நேசித்த மலரே...

காதல் தேசத்தின்
நேச மலரே......
இன்பத்தைக் கொண்டாடுவர்
உன்னோடு.....
மலர்களின் ராணியே
உன்னை வர்ணிக்காத
கவிஞர்கள் உண்டோ
இவ்வுலகில்...
வண்ண வண்ண மலரால்
மனதைக் கொள்ளையடிக்க
செய்கிறாய்.....
ஒற்றை மலரால்
உள்ளம் உருகச்
செய்வாயே ...
புன்னகைதேச மலரே
உந்தன் முகம்
சோர்வான கண்களுக்கு
ஓர் இதமான மகிழ்ச்சியே ....
உன்னை வர்ணிக்க
இவைகள் போதாது...
கரங்கள்.....
வாழ்த்துக்கள் சொல்ல
உன்னை கொடுக்க
உனக்கே வாழ்த்துக்கள்
சொல்கிறேன்
ரோஜா தின
வாழ்த்துக்கள்!
நெஞ்சில் நடமிடும் நவ (ரசம்) ராத்திரி நினைவுகள்!
Cute story: தோழி!
நைனா எப்ப வருவார்?
பூஜை.. ஒரு நிமிடக் கதை (33)
Monday Special Dish: ஆவலைத் தூண்டும் அவல் உப்புமா!
விழித்துக் கொள்!
மக்களே உஷார்...2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம்: 'தி லான்செட்' எச்சரிக்கை
பலருக்கு வரலாறு மட்டுமே.. உங்களுக்கு வசீகரமும் இருக்கு.. சிலாகித்த வைரமுத்து..சொல்லிப் பார்த்த ரஜினி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
{{comments.comment}}