- செ. சாந்தி சின்னத்தம்பி
அ ன்பு எனும் கன்னலே...
ஆ சை வாழ்வின்மின்னலே..
இ லவமாய் ஆகும் இதயமே..
ஈ தலால் பெருகும் காதலே...
உ ன்னில் நானென மாறுமே...
ஊ ரில் அலர் எழினும் நிலைக்குமே....

எ து எதிர்த்தாலும்தளிர்க்குமே...
ஏ னிந்த மனநிலை என நினைக்குமே...
ஐ ந்து நிமிடப் பிரிவும்சலிக்குமே....
ஒ ன்றாய் இணையத்துடிக்குமே....*
ஒள டதம் இதற்கு அன்பே ஆகுமே....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல்.
வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
மீண்டும் என் தந்தை!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
காலங்கள் மாறினாலும் நினைவுகள் மறைவதில்லை!
விருதுக்கும் மேலான அன்பு மடல்கள்!
நவராத்திரி ஸ்பெஷல் நெய்வேத்தியம்: நவதானிய சுண்டல்!
Folk Song: குடகு மலை தென்றலோடு வா நிலா!
உயிரின் உயிரே.. உனக்கோர் மடல்!
அழகிய பட்டாம் பூச்சியே!
{{comments.comment}}