உஷ்ஷப்பா.. இப்பவே கண்ணக்கட்டுதே... என்னாடா வெயிலு இது... என்று சொல்லும் அளவிற்கு வெயிலின் கொடுமை தாங்க முடியல... வெயில்ல போயிட்டு வீட்டுக்குள்ள வந்தா கொஞ்ச நேரத்துக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது. அந்த அளவுக்கு வெளியே வெயில் சுள்ளுனு அடிக்குது.
சரி தண்ணிய தொறந்து மூஞ்சிய கழுவலாம்னா பைப்பைத் திறந்தா மூஞ்சி அவிஞ்சு போகும் அளவுக்கு ஹாட் வாட்டரா கொட்டுது. சரி என்னத்த செய்யனு... கொஞ்ச நேரம் ஏசிய போட்டு உட்கார்ந்து போன் பார்க்கலானும் போனா போனை ஓப்பன் பண்ணினா அங்க மட்டும் என்னவாம்.. வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரியே மீம்ஸ்களை போட்டு கலக்குறாங்க..
வந்தது வந்தாச்சு, வாங்க நாமளும் 4 மீம்ஸ்களைப் படிச்சு கொஞ்ச தலை வலியைப் போக்கிக்கலாம்...!

அட ஆமப்பா... இது தெரியாம போச்சே...!!!
வெயில் காலத்துலே வெப்ப நிவாரணநிதி குடுத்தால் என்ன...
ஒடஞ்சுபோன போனுக்கு டெம்பர் கிளாஸ் எதுக்கு...
ஆதார் கார்டுல இருக்குறதே மூஞ்சியே பரவாயில்ல போல...
எவ்வளவு சுத்தினாலும் கிடைக்கல... மாமா...
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}