- டி. கலைமணி
மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்..??
ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்?
இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை
பார்க்கும் போது தானும்
நடுங்குகிறான்.
உலகின் வேறு எதுவும் மனிதனை இத்தனை
அசைத்துப் பார்ப்பதில்லை
நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை, நம் தூக்கி வளர்த்த பிள்ளை, நம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை.

நம்முடன் சுற்றிதிரிந்த நன்பன். இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்
ஒரு நாள் நமக்கும் இருக்கிறது
என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் பார்க்கிறது
மனசுக்கு நெருங்கியவரை குழிக்குள் இறக்கி மண்ணிட்டு மூடும் போது வரும் வெறுமை...
நாம் தலையில் சேர்த்து
னவத்திருக்கும்
புகழ் ,
ஈகோ,
சேர்த்து மண்ணோடு மூடிவிடும்...
ஒரு மரணத்தை காணும் போது மனம் இரங்க வேண்டும்
மரணம் எனக்கும்....!
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}