ஆகவே மக்களே, செப்டம்பர்  22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை.. என்ன மேட்டர் தெரியுமா?

Aug 28, 2023,01:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 22ம் தேதி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ம் தேதி வரை இந்த விடுமுறை நீடிக்கும்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது காலாண்டுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அதாவது 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேபோல 6ம் வகுப்பு முதல்  10ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.



பிளஸ் 1 மற்றும் பிளஸ்டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடக்கும். இதைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறைகள் தொடங்கும். 1ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படும். 4 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம்  தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும்.

காந்தி ஜெயந்தியுடன் காலாண்டு விடுமுறை முடிவுக்கு வந்து அக்டோபர் 3ம் தேதியிலிருந்து பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்