ஏப்ரல் 14.. இன்று தமிழ் புத்தாண்டு.. இயந்திரங்கள் வாங்க ஏற்ற நாள்

Apr 14, 2024,09:49 AM IST

இன்று ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை,

குரோதி ஆண்டு, சித்திரை,

வளர்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்


இன்று மாலை 04.47 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 05.17 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உண்டு. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.



நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.45  முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சுவாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


உழவு மாடுகள் வாங்க, கட்டிடம் கட்டுவதற்கு, மரங்கள் நடுவதற்கு, ஆபரணங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


குல தெய்வத்தை வழிபடுவதால் குடும்பம் செழிக்கும். 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தோல்வி 

ரிஷபம் - பரிசு

மிதுனம் - லாபம்

கடகம் - செலவு

சிம்மம் - சுகம்

கன்னி - கவலை

துலாம் - வெற்றி

விருச்சிகம் - நன்மை

தனுசு - அச்சம்

மகரம் - கவலை

கும்பம் - சிக்கல் 

மீனம் - ஆதரவு

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்