தமிழ்நாடு பட்ஜெட் 2025.. பல்வேறு துறைவாரியாக அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு விபரம்

Mar 14, 2025,05:25 PM IST

சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 5வது மற்றும் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்த முழு விபரம் இதோ...




தமிழக பட்ஜெட் 2025-2026 நிதி ஒதுக்கீடு :


500 தமிழ் நூல்களை மொழிபெயர்க்க - ரூ.10 கோடி

சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூர் தமிழ் புத்தக் கண்காட்சி நடத்த - ரூ.2 கோடி

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் - ரூ.200 கோடி

ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட - ரூ.3500 கோடி

சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்  பூங்காக்கள் - ரூ.88 கோடி

அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - ரூ.1057 கோடி

மகளிர் விடியல் பயணம் திட்டம் - ரூ.3600 கோடி

மகளிர் உரிமை தொகை - ரூ.13,807 கோடி

அடையாறு சீரமைக்க - ரூ.1500 கோடி

புதுமைப் பெண் திட்டம் - ரூ.420 கோடி

திருச்சி, மதுரை, ஈரோடு, கோவையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க -  ரூ.400 கோடி

நொய்யல் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க - ரூ.22 கோடி

ராமநாதபுரம் நாவாய் அருங்காட்சியகம் அமைக்க - ரூ.21 கோடி

நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு - ரூ.26,678 கோடி

7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் - ரூ.6,668 கோடி

சென்னையில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு - ரூ.2423 கோடி

வேளச்சேரி-குருநானக் கல்லூரி மேம்பாலம் - ரூ.360 கோடி

பணிபுரியும் பெண்களுக்காக தோழி விடுதி - ரூ.77 கோடி

அரசு பள்ளி உள்கட்டமைப்பு - ரூ.1000 கோடி

குழந்தைகள் நல மைய அடிப்படை வசதி - ரூ.83 கோடி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

news

கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!

news

நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

news

சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்