எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!

Apr 06, 2026,11:06 AM IST

- ச.அகல்யா


அம்மா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச... 

காதலி, மனைவி, மகள் என மூன்றெழுத்து உறவுகள் வரலாம்.


அப்பா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச... 

காதலன், கணவன், குமாரன் என நான்கெழுத்து உறவுகள் வரலாம்.


ஆனால், தாய்மாமன் என்ற உறவை மிஞ்ச 

எவராலும் முடியாது!


அது என்னவோ தெரியவில்லை... 

தாய், தந்தை பாசத்தையும் மிஞ்சியது அவனின் பாசம். 


ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும், 

அவன் முகத்தில் புன்னகையை மட்டுமே நான் கண்டுள்ளேன்.


எத்தனை மாமன்கள் இருந்தாலும்,

'தாய்மாமன்' என்பவன் எப்போதும் என் கண்களுக்குச் சிறந்தவன் தான்.




தன் தங்கை மகளைத் தன் சொந்த மகள் என நினைத்தவன் அவன்.


என்னைத் தன் மகளாகக் கருதியவனுக்கு, 

நான் இன்று ஒரு பதவி உயர்வு அளித்துள்ளேன்...


தாய்மாமன் என்ற உறவைத் தாண்டி, 

அவன் இன்று எனக்கு 'அப்பா'!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய திமுக, அவரது அதிகாரம் பற்றி பேசுவதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

news

அதிமுகவில் அடுத்த புயல்: இடைத்தேர்தல் தோல்வியால் தொடரும் மூத்த தலைவர்களின் அவசர ஆலோசனை!

news

நன்றி மோடிஜி.. சோர்ந்து கிடந்தோம்.. இப்ப Brisk ஆயிட்டோம்.. டாக்டர் தமிழிசை ஹேப்பி!

news

சமையல் With ஸ்வர்ணா.. வீட்டுக்காரருக்கு உப்புமா போரடிக்குதா.. இருக்கவே இருக்கே ரவா பொங்கல்!

news

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடத் தடை: போராட்டங்கள் நடத்த 3 புதிய இடங்களை அறிவித்தது காவல்துறை!

news

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி...அனைவரும் வருமாறு ராகுல் காந்தி அழைப்பு

news

நவராத்திரி ஸ்பெஷல்.. அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படித்தான் கும்பிடணும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்