தங்கம் வென்ற ரோஸி மீனாவிற்கு.. அரசு வேலை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவம்!

Nov 04, 2023,04:48 PM IST
சென்னை: தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான  கோலுன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற  தமிழகத்தை சேர்ந்த ரோஸி மீனாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இளநிலை அலுவலர் பதவி வழங்கி கௌரவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் ரோஸி மீனா.  இவர்  தேசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான கோலுன்றி தாண்டுதல் போட்டியில் 4. 21 மீட்டர் தூரம் தாண்டி தேசிய அளவில் சாதனை படைத்தார். சர்வதேச உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கல பரிசு பெற்றவர்.



தற்போது இவரது திறமையை அறிந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையில் முதல்வர் மு. க ஸ்டாலின் , தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியை வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்