தொடர் உயர்வில் தங்கம் வெள்ளி விலை...கலக்கத்தில் மக்கள்...

Aug 10, 2024,11:17 AM IST

சென்னை:   சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,445க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது.


கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி குறைந்திருந்த தங்கம் விலை, ஆகஸ்ட் 8,9, ம் தேதிகளில் உயர்ந்திருந்தது.  தொடர்ந்து தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 


சென்னையில் இன்றைய தங்கம் விலை  : 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து 6,445 ரூபாயாக உள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,560 ரூபாயாக உள்ளது. 10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.64,450 ஆக உள்ளது. 100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,44,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,031 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,248 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.70,310 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,03,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம் : 


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,031க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,460க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,046க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,031க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,031க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,031க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,031க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,036க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை ; 


கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை குறைந்திருந்த நிலையில், நேற்று உயர்ந்திருந்த வெள்ளி இன்றும் கிராமிற்கு 0.10 காசுகள்  அதிகரித்து சவரனுக்கு ரூ.88.10க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704.80 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.881 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,810 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.88,100 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்