செப்டம்பர் 07 - தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட கவலைகள் தீரும்
இன்று செப்டம்பர் 07, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 21
பாஞ்சராத்திர ஜெயந்தி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 09.14 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மரண யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, மதில் சுவர் பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி மற்றும் பாஞ்சராத்திர ஜெயந்தி என்பதால் காலபைரவரை வழிபட இன்னல்கள் குறையும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - செலவு
மிதுனம் - தெளிவு
கடகம்- லாபம்
சிம்மம் - பரிசு
கன்னி - இரக்கம்
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - எச்சரிக்கை
தனுசு - நன்மை
மகரம் - பக்தி
கும்பம் - நலம்
மீனம் - உதவி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}