ஏப்ரல் 18 - இந்த நாளுக்குரிய சிறப்பு என்ன ?

Apr 18, 2023,08:56 AM IST

இன்று ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 5

சிவராத்திரி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 01.20 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. அதிகாலை 02.03 வரை பூரட்டாதி நட்சத்திரம், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 02.03 வரை மரணயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, விதை பயிடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட சுபிட்சம் ஏற்படும். செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான தடைகளும் அகன்று வெற்றி கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்