இன்று நவம்பர் 05, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 19
கந்தசஷ்டி 4ம் நாள், கரிநாள், வளர்பிறை சதுர்த்தி, சம நோக்கு நாள்
இரவு 10.29 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று காலை 09.06 வரை கேட்டைநட்சத்திரமும் , பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 09.06 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.30 முதல் 05.00 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பரணி, கிருத்திகை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பரிகார பூஜைகள் செய்வதற்கு, நோய்க்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட துன்பங்கள், தடைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}