இன்று நவம்பர் 07, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 21
கந்தசஷ்டி 6ம் நாள், சூரசம்ஹாரம், வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த தினம், கீழ் நோக்கு நாள்
இரவு 09.32 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று காலை 09.55 வரை பூராடம் நட்சத்திரமும் , பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.07 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரோகிணி, மிருகசீரிஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
செடிகள் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு, விவசாய பணிகளை செய்ய, நீதிமன்ற பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை சஷ்டி, சூரசம்ஹாரம் என்பதால் முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட தடைகள், துன்பங்கள் விலகி வெற்றி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சபாஷ் டீச்சர்ஸ்.. தேசிய புதுமை கல்வி ரத்னா விருது.. தமிழ்நாட்டிலிருந்து 4 ஆசிரியர்கள் தேர்வு!
காலம் எனும் மரம்!
அஞ்சா மங்கை.. வீரத் தளபதி குயிலி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. உண்ணும் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
தானத்தில் சிறந்த தானம்!
புன்னை மரம்!
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}