அக்டோபர் 02 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Oct 02, 2024,10:17 AM IST

இன்று அக்டோபர் 02 , புதன்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 16

மகாளய அமாவாசை, கரிநாள், மேல் நோக்கு நாள்


அக்டோபர் 01ம் தேதி இரவு 10.35 முதல் அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை அமாவாசை திதி உள்ளது. இன்று முழுவதும் அமாவாசை திதி உள்ளது. பகல் 01.44 வரை உத்திரம் நட்சத்திரமும் அதற்கு பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.44 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம்,சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மந்திரம் கற்க, நோய்க்கு மருந்து சாப்பிட, கிணற வெட்ட, வழக்குகளை ஆரம்பிக்க, பித்ருக்கள், குல தெய்வ வழிபாடு செய்வதற்கு, தானங்கள் வழங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாளய அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை ஏற்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

அதிகம் பார்க்கும் செய்திகள்