இன்று அக்டோபர் 03 , வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 17
நவராத்திரி ஆரம்பம், வளர்பிறை, சம நோக்கு நாள்
அதிகாலை 12.34 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 04.19 வரை அஸ்தம் நட்சத்திரமும் அதற்கு பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம், பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, ஆடைகள் மற்றும் நகைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நவராத்திரியின் முதல் நாள் என்பதால் அம்பிகையை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
{{comments.comment}}