இன்று அக்டோபர் 13 , ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 27
ஏகாதசி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 04.36 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.54 வரை திருவோணம் நட்சத்திரமும் அதற்கு பிறகு இரவு 11.48 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.48 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 8 முதல் 9 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வியாபார பணிகளை செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, கலை பணிகளை மேற்கொள்ள, வீடு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}