தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தக்காளி விலை மிகக் கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்கப்படுகிறது.
தேனி மாவட்ட ஆண்டிப்பட்டியில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது.கடந்த வாரம் ரூ.40க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.10த்திற்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.1300க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ. 200க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை குறைந்து உள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தக்காளி மட்டும் இன்றி பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 10-20
பீன்ஸ் 20-30
பீட்ரூட் 10-35
பாகற்காய் 20-60
கத்திரிக்காய் 10-30
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 10-20
குடைமிளகாய் 15-35
கேரட் 30-50
காளிபிளவர் 15-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-25
பூண்டு 100- 350
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 20-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 30-40
மரவள்ளி 10-40
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 30-36
சின்ன வெங்காயம் 30-60
உருளை 25-40
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}