இன்று ஆகஸ்ட் 10, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 25
வளர்பிறை சஷ்டி, சம நோக்கு நாள்
இன்று அதிகாலை 01.44 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 02.09 வரை அஸ்தம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.09 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.03 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 09.00 முதல் 10.30 வரை
குளிகை - காலை 06.00 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 03.00 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம், பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, தடைபட்ட பணிகளை செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை சஷ்டி என்பதால் முருகனை வழிபடுவதால் தடைகள் நீங்கி, வெற்றிகள் கிடைக்கும்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}