இன்று ஆகஸ்ட் 20, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 04
காயத்ரி ஜெபம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று அதிகாலை 01.09 வரை பவுர்ணமி திதியும், அதற்கு பிறகு இரவு 11 மணி வரை பிரதமை திதியம், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 07.50 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 07.50 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மந்திரம் கற்க, நோய்களுக்கு மருந்துண்ண, கிணறு வெட்ட, வழக்குகளத துவங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}