இன்று ஆகஸ்ட் 26, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 10
கோகுலாஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 09.12 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 09.13 துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. இரவு 09.40 வரை கிருத்திகை நட்சத்திரமும், அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.40 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சித்திரை, சுவாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பரிகார பூஜை செய்வதற்கு, மருந்துகள் சாப்பிட, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கிருஷ்ண ஜெயந்தி என்பதால் கண்ணனையும், தேய்பிறை சஷ்டி என்பதால் பைரவரையும், கிருத்திகை என்பதால் முருகப் பெருமானையும் வழிபடுவதால் நன்மைகள் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}