இன்று செப்டம்பர் 03, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 18
தட்சிணாயண புண்ணிய காலம், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 07.59 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 01.50 வரை மகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.50 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஓவியம் வரைவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்க பணிகள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்.. Never put the key to your happiness into someone else pocket!
வெறும் பொடியாகவே வாயில் போட்டு சுவைக்கலாம்.. அது என்ன சொல்லுங்க!
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? (பழமொழியும் உண்மை பொருளும்)
மாதத்தில் சிறந்தது மார்கழி...!
மாயவனின் அருளோசை!
பொழுதோ அதிகாலை.. மாதமோ மார்கழி.. நேரமோ அருள்தரும்.. மங்கையவள் கோலமோ பூங்காவனம்!
நமக்குள் இருக்கும் ரோபோ (Robot)!
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
{{comments.comment}}