இன்று செப்டம்பர் 21 , சனிக்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 05
தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை, சங்கடஹர சதுர்த்தி, மகாபரணி, கீழ் நோக்கு நாள்
இன்று அதிகாலை 01.58 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு இரவு 11.42 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 08.03 வரை அஸ்வினி நட்சத்திரமும் அதற்கு பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம், அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நடன அரங்கேற்றம் செய்வதற்கு, பொன், பொருட்கள் வாங்குவதற்கு, தீர்த்த யாத்திரை செல்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வளர்ச்சியும் வெற்றியும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}