இன்று செப்டம்பர் 23 , திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 07
தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்
இன்று இரவு 08.09 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 04.48 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.27 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சித்திரை, சுவாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, நடனம் தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானையும் அம்பிகையையும் வழிபட வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}