- வே.ர. விஜயலக்ஷ்மி
காணக் காணப் பேரழகு..
தொட்டு விடத் துளிர்க்கும் பனி அழகு..
கண்ணாடி உருவாய்
துல்லிய தூய்மையாய்...
பச்சை பசும் புற்கள் மீது படர்கின்ற துளி அழகு...
வண்ண வண்ண மலர்கள் சிலிர்ப்பை உணர்த்தும்...
பூக்கள் மீது உறங்கும் வெண் பனித் துளி கொள்ளை அழகு...
இலையில் ஒட்டாமல் உருண்டோடும்
பனித்துளி உலக பந்தத்தினோடு சிக்காமல்,
ஒட்டாமல் வாழக் கற்றுக்கொடுக்கும்...
மனிதன் வாழும் காலத் தில்
மார்கழி பனித்துளி போன்று வெள்ளை மனதுடன்
மற்றவரை மகிழ்ச்செய்து ஈர மனதுடன்
அதிகாலை எழுதல், பாவை பள்ளி எழப் பாடுதல்...
எல்லாம் வல்ல இறையை வணங்கி
ஓசோன் வாயுவினைச் சுவீகரித்து
திருவிளக்கேற்றி, அமுது படைத்து,
பிரபஞ்சமதில் இன்பம் காண்போம்
(V.R.VIJAYALAKSHMI,MA,B.ED,PGDSE,MPHIL, GRADUATE TEACHER,KANCHIPURAM)
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
{{comments.comment}}