- வ.ஸ்ரீ.நித்தியஸ்ரீ
தாயும், தந்தையும்,
கண்கண்ட தெய்வம்.
ஒழுக்கமும், கல்வியும்,
காக்கும் தெய்வம்.
சூரியனும், சந்திரனும்,
வாழ்வுக்கான தெய்வம்.
உழவனும், உணவும்,
வாழவைக்கும் தெய்வம்.
பெண்ணும், மண்ணும்,
வாழ்க்கை தெய்வம்.

பிராணியும், வனமும்
இயற்கை தெய்வம்.
--
வலிமையான மனம்
வாழ்க்கை எப்போதும் எளிதல்ல
சில நேரங்களில்
அது கடினமாக இருக்கும்.
சில நேரங்களில்
நாம் சோகமாக இருப்போம்,
சில நேரங்களில்
மகிழ்ச்சியாக இருப்போம்.
விழுந்தாலும்
மீண்டும் எழ வேண்டும்,
அதுதான் நம்மை
வலிமையாக்கும்.
தோல்வி வந்தாலும்
பயப்பட வேண்டாம்,
அது நமக்கு கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்.
நம்பிக்கை இருந்தால்,
நாம் எதையும் செய்ய முடியும்.
ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தால்,
ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
(வ. ஸ்ரீ. நித்தியஸ்ரீ, ஏழாம் வகுப்பு, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}