- விஜயலக்ஷ்மி கண்ணன்
ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்
அவள் தேன் தமிழ் மொழியாள்
சில்லென்று பூத்த செவ்வந்தி
சிரிப்பில் அவள்
சிங்கார முல்லை
தென்றல் தாலாட்ட
மெல்ல உறங்கின செம்பருத்தி

பறிக்க யாருமில்லை
தானே இறங்கி வந்தாள் பவழ மல்லி.
தினமும் என் மடியில் தவழும் நித்தியமல்லி
இரவும் நிலவும்
உறங்கும் நேரம் இது ,இனியும் நீ வராதது ஏனோ?
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}