அகரம் பவுண்டேஷன் புதிய கட்டட திறப்பு விழாவில், கடந்த 20 வருடத்தில் அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். இந்த குழந்தைகளுக்காக இவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னோட கனவும், ஆசையும் கூட. என்னால் அதைப் பண்ண முடிந்ததில் சந்தோஷம் மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் நல்ல மனங்களையும் நல்ல சிந்தனை உடையவர்களையும் ஒன்றிணைக்கும். அதற்கான இடமாக இந்த இடம் அமையும் என உறுதியாக நம்புகிறேன் என நடிகரும்,அகரம் பவுண்டேஷன் நிறுவனரான சூர்யா மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
கருப்பு வெள்ளை இந்திப் படங்களின் ஸ்டைலிஷான நாயகன்.. மறக்க முடியாத தர்மேந்திரா
சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்!
மும்பை மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் திடுக்.. 11 லட்சம் இரட்டை வாக்காளர்கள் கண்டுபிடிப்பு!
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது
INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!
நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்
சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!
ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?