காதல்.. கவிதை.. ஸ்னேகன்- கன்னிகா தம்பதியின் மகள்களுக்கு.. கமல்ஹாசன் வைத்த பெயர்!

Feb 15, 2025,02:21 PM IST

சென்னை: சினேகன் - கன்னிகா தம்பதிகளுக்கு கடந்த மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அழகான பெயர் சூட்டி உள்ளார். அது என்ன பெயர் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்