மகா சிவராத்திரி.. விதம் விதமான சிவன்.. விரும்பிய பலன் தரும் சிவ வழிபாடு!

Feb 25, 2025,04:29 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படவுள்ளது. சிவ பெருமானை வழிபட சகல நன்மைகளும் வந்து சேரும். 'ஓம் நமசிவாய' 'பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாச்சலம் மகாதேவ மகாலிங்க மத்தியார்  சுனேசா'. இதை ஆறு முறை ஜெபித்தால் 108 முறை ஓம் நமச்சிவாய ஜெபித்த பலன் கிடைக்கும். சரி சிவ பெருமான் வழிபாடு குறித்து இங்கு பார்ப்போமா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்