உலகம் முழுவதும் இன்று இதைத்தான் கட்டாயம் சாப்பிடறாங்களாம்.. நீங்க என்ன சாப்ட்டீங்க?

Jan 01, 2025,01:49 PM IST

2025ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் விதம் விதமான உணவுகளை சாப்பிடும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் என்ன மாதிரியான சிறப்பு உணவுகளை மக்கள் புத்தாண்டு தினத்தன்று சாப்பிடுகிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்