இந்தியாவிலும் பரவும் HMPV வைரஸ்.. கொரோனா போல லாக்டவுன் வருமா?

Jan 06, 2025,07:25 PM IST

சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் HMPV வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் மக்களிடையே பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளன. கொரோனா பெருந்தொற்று போல இது மாறுமா.. மீண்டும் லாக்டவுன் வருமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை தரப்பிலிருந்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!

news

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

இல்லத்தரசி!

news

சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!

news

தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து

news

வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்

news

கடற்பாசி ஜெல்லி.. சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீம் ஸ்வீட்டுங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 03, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்