தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் விஜய் கலந்து பேசினார். அவர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். பின்னர் ஒவ்வொரு நிர்வாகியுடனும் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் ரோட்ஷோ: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம்
அன்பு எதையும் தாங்குமா?
தென்தமிழ் தலையங்கம்: ஆசியக் களத்தில் புது சகாப்தம்.. விளையாட்டு வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா!
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
வாடகை வீடு.. 4 செட் கதர் வேட்டி சட்டை.. வங்கி இருப்பு ரூ. 110.. இவர் போல் தலைவர் இனி உண்டா?
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)