சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,130க்கும், ஒரு சவரன் ரூ.57,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள் ஆகியவற்றின் காரணமாகத் தான் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (03.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,130க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,778க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,040 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,13,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,778 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,224 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77.780ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,77,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,793க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,783க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,678
மலேசியா - ரூ.6,883
ஓமன் - ரூ.6,945
சவுதி ஆரேபியா - ரூ.6,835
சிங்கப்பூர் - ரூ.6,830
அமெரிக்கா - ரூ. 6,610
துபாய் - ரூ.6,847
கனடா - ரூ.6,979
ஆஸ்திரேலியா - ரூ.6,841
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.99.50 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 796 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.995 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,950 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
Short Story: வாழ நினைத்தால் வாழலாம்!
தங்க ஆரம் பூண்ட வெள்ளித் தாலம் உதய சூரியன்!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
{{comments.comment}}