சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு இன்று ரூ.25 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்ற இறக்கங்கள் நிறைந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த 2ம் தேதி குறைந்திருந்த தங்கம் 3ம் தேதி சவரனுக்கு ரூ.320 அதிகரித்து இருந்தது. 4ம் தேதி எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.72 உயரந்தது. அதனைத் தொடர்ந்து வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (05.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.25 குறைந்து ரூ.7,115க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,762க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,11,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,762 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,096 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77.620 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,76,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,777க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,641
மலேசியா - ரூ.6,949
ஓமன் - ரூ. 6,927
சவுதி ஆரேபியா - ரூ.6,806
சிங்கப்பூர் - ரூ.6,867
அமெரிக்கா - ரூ. 6,603
துபாய் - ரூ.6,828
கனடா - ரூ.7,014
ஆஸ்திரேலியா - ரூ.6,792
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
வெள்ளியின் விலை நேற்று கிராமிற்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.101க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}