அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Apr 10, 2025,12:25 PM IST
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தினம் தினம் உயர்ந்து புதிய  உச்சத்தை தொட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவை சந்தித்தது. இதனையடுத்து நேற்று மட்டும் 2 முறை விலை உயர்ந்தது. அதுவும் சவரனுக்கு ரூ.1480 உயர்ந்து. நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும், சவரனுக்கு ரூ.2160 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் இன்றைய (10.04.2025) தங்கம் விலை....



சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,338க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 68, 480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.85,600 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,56,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,338 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.74,704 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.93, 380ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,38, 800க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,353க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,343க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.7,775
மலேசியா - ரூ.8,405
ஓமன் - ரூ. 8,334
சவுதி ஆரேபியா - ரூ.8,086
சிங்கப்பூர் - ரூ. 8,338
அமெரிக்கா - ரூ. 7,826
கனடா - ரூ.8,342
ஆஸ்திரேலியா - ரூ.8,490

சென்னையில் இன்றைய  (10.04.2025) வெள்ளி விலை....

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,040ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10, 400 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்

அதிகம் பார்க்கும் செய்திகள்