சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது தங்கம் விலை. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக சிறிது குறைந்த இன்று தங்கம் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.
சென்னையில் இன்றைய (16.04.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,617க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 70,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.88,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,81,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,617 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,936 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.96,170ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,61,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,617க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,830க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,632க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,617க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,617க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,617க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,617க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,622க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,228
மலேசியா - ரூ.8,821
ஓமன் - ரூ. 8,652
சவுதி ஆரேபியா - ரூ.8,374
சிங்கப்பூர் - ரூ. 8,727
அமெரிக்கா - ரூ. 8,348
கனடா - ரூ.8,508
ஆஸ்திரேலியா - ரூ.8,581
சென்னையில் இன்றைய (16.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.20 காசுகள் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி
கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?
காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?
மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
{{comments.comment}}