சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. இந்த விலை உயர்வினால் வாடிக்கையாளர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (19.04.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,758க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,560 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.89,450 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,94,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,758 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,064 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,580ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,75,800க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,773க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,763க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,432
மலேசியா - ரூ.9,010
ஓமன் - ரூ. 8,739
சவுதி ஆரேபியா - ரூ.8,581
சிங்கப்பூர் - ரூ. 8,866
அமெரிக்கா - ரூ. 8,540
கனடா - ரூ.8,778
ஆஸ்திரேலியா - ரூ.8,827
சென்னையில் இன்றைய (19.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}