சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2.200 உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது தங்கம் விலை. இந்த நிலையில், இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2, 200 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகில் நடக்கும் பல்வேறு காரணங்களினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,135க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.92,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,29,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,135 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,080 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,01,350ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,13,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,150க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,693
மலேசியா - ரூ.9,240
ஓமன் - ரூ. 9,111
சவுதி ஆரேபியா - ரூ.8,805
சிங்கப்பூர் - ரூ. 9,204
அமெரிக்கா - ரூ. 8,770
கனடா - ரூ. 9,034
ஆஸ்திரேலியா - ரூ.9,105
சென்னையில் இன்றைய (22.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
இது காதலா?
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
மதுரையின் மையம்!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!
மதிப்பு கொடுத்தால்....!
{{comments.comment}}