சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தினம் தினம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவை சந்தித்தது. இதனையடுத்து இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (09.04.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,044க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.82,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,29,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,044 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.72,352 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.90,440ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,04,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,059க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,229க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,049க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,794
மலேசியா - ரூ.8,184
ஓமன் - ரூ. 8,052
சவுதி ஆரேபியா - ரூ.7,935
சிங்கப்பூர் - ரூ. 8,123
அமெரிக்கா - ரூ. 7,837
கனடா - ரூ.8,079
ஆஸ்திரேலியா - ரூ.8,090
சென்னையில் இன்றைய (09.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,020ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான்?
PUNCTUATE YOUR PUNCTUALITY!
Social media & it's impact
தப்பாக நினைப்பார்கள்!!!
{{comments.comment}}