சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.63,920க்கு விற்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் விஷேசங்கள் மற்றும் பண்டிகைகளில் போது முக்கிய பொருளாக இடம் பெற்று வருகிறது தங்கம். நேற்று இன்று மட்டும் இந்த பழக்கம் வந்ததில்லை. பண்டைய காலம் தொட்டு இன்று வரை முக்கிய இடம் தங்கத்திற்கு உண்டு. அத்தகைய தங்கம் சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (14.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,705க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,99,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,716 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,728 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,160ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,72,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,731க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,721க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,540
மலேசியா - ரூ.7,106
ஓமன் - ரூ. 7,853
சவுதி ஆரேபியா - ரூ.7,691
சிங்கப்பூர் - ரூ. 7,020
அமெரிக்கா - ரூ. 6,777
கனடா - ரூ.7,795
ஆஸ்திரேலியா - ரூ.6,854
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}