கிளம்புங்க... கிளம்புங்க...நேற்று வரைக்கும் உயர்ந்து வந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு...

Feb 21, 2025,11:56 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.64,200க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வந்த நிலையில், இன்று திடீரென குறைந்துள்ளது. அதாவது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (21.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,755க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,250 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,02,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,755 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,040 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,550ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,75,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,760க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,566

மலேசியா - ரூ.8,071

ஓமன் - ரூ. 7,861

சவுதி ஆரேபியா - ரூ.7,713

சிங்கப்பூர் - ரூ. 7,940

அமெரிக்கா - ரூ. 7,751

கனடா - ரூ.7,928

ஆஸ்திரேலியா - ரூ.7,987


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.0.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.107.90 காசுக்கு விற்கப்பட்டு வருகிறது.


கிராம் வெள்ளி விலை ரூபாய் 107.90 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 863.20 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1079 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,790 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,900 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

news

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி

news

தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?

news

என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்