தொடர் சரிவில் தங்கம் விலை... நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.520 குறைவு!

Feb 27, 2025,12:44 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 

குறைந்து ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வந்தது. இந்த விலை உயர்வை எண்ணி  சாமானிய மக்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில், நேற்றும் இன்றும் சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (27.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,738க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,01,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,738 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,904 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,380ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,73,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,753க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,743க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,534

மலேசியா - ரூ.8,008

ஓமன் - ரூ. 7,807

சவுதி ஆரேபியா - ரூ.7,026

சிங்கப்பூர் - ரூ. 7,925

அமெரிக்கா - ரூ. 7,722

கனடா - ரூ.7,901

ஆஸ்திரேலியா - ரூ.7,896


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


நேற்று கிராமிற்கு ரூ.2 குறைந்த வெள்ளி, இன்றும் நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 106 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 848 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1060 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!

news

தடம் மாறும் தமிழர் பண்பாடு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!

news

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்