தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Feb 28, 2025,11:26 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.63,680க்கு விற்கப்பட்டு வருகிறது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வந்தது. இந்த விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் சற்று கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்றும் குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (28.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,960க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,684க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,680 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.79,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,96,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,684 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,472 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.86,840ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,68,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,684க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,975க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,699க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,684க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,684க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,684க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,684க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,965க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,689க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,496

மலேசியா - ரூ.7,970

ஓமன் - ரூ. 7,786

சவுதி ஆரேபியா - ரூ.7,643

சிங்கப்பூர் - ரூ. 7,839

அமெரிக்கா - ரூ. 7,647

கனடா - ரூ.7,819

ஆஸ்திரேலியா - ரூ.7,792


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 105 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 840 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1050 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ் நாட்டில் பிறந்திட..... நம் தாயின் கருவறை.. வணங்கிட வேண்டும்....!

news

மரம் போல் உயரட்டும் மனித இனம்!

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்