மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு

Feb 04, 2025,07:10 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.62,480க்கு விற்கப்பட்டு வருகிறது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மத்திய பட்ஜெட் அன்று கடந்த பிப்ரவரி 1ம் தேதி மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து நேற்று அதிரடியாக குறைந்த தங்கம், இன்று மீண்டும் 

சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்றைய (04.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,520க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 62,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.78,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,81,000க்கு விற்கப்படுகிறது.



1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,520 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.68,160 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.85,200 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,52,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,535க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,525க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,305

மலேசியா - ரூ.7,090

ஓமன் - ரூ. 7,592

சவுதி ஆரேபியா - ரூ.7,479

சிங்கப்பூர் - ரூ.6,951

அமெரிக்கா - ரூ. 6,795

கனடா - ரூ.7,727

ஆஸ்திரேலியா - ரூ.6,725


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில்,  வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 106 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 848 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1060 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்