சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.59,480க்கு விற்கப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று திடீர் என குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்விற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாடிக்கையாளர்களிடையே விலை உயர்வு கலக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்திருப்பது, தை மாதம் விஷேசங்கள் வைத்திருப்பவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (18.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,435க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,111க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 59,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.74,350 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,43,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,111 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,888 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.81,110 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,11,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,435கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,111க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,126க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,435க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,111க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,435க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,111க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,435க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,111க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,435க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,111க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,001
மலேசியா - ரூ.6,978
ஓமன் - ரூ. 7,242
சவுதி ஆரேபியா - ரூ.7,153
சிங்கப்பூர் - ரூ.6,864
அமெரிக்கா - ரூ. 6,753
துபாய் - ரூ.7,142
கனடா - ரூ.7,279
ஆஸ்திரேலியா - ரூ.6,689
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}