சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60,880 என
விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. ஒரு சில நாட்களில் பெயரளவில் குறைந்து வரும் தங்கம், அதிக நாட்களால் ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.60,880க்கு விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய (30.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,610க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,302க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.76,100 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,61,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,302 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.66,416 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.83,020 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,30,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,610கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,302க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,625க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,317க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,302க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,302க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,302க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,302க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,615க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,307க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,115
மலேசியா - ரூ.7,151
ஓமன் - ரூ. 7,388
சவுதி ஆரேபியா - ரூ.7,271
சிங்கப்பூர் - ரூ.6,965
அமெரிக்கா - ரூ. 6,753
துபாய் - ரூ.7,290
கனடா - ரூ.7,414
ஆஸ்திரேலியா - ரூ.6,726
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று அதிரடியாக கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 106 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 848 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1060 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,600 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
{{comments.comment}}